Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சி உடையில் நடக்க முடியாமல் நடக்கும் பாலிவுட் நடிகை - வீடியோ!

Advertiesment
கவர்ச்சி உடையில் நடக்க முடியாமல் நடக்கும் பாலிவுட் நடிகை - வீடியோ!
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (12:01 IST)
பெரும்பாலும் நடிகைகள்  என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். 
 
இன்னும் பாலிவுட் பக்கம் என்றால் சொல்லவா வேண்டும்..! அக்கட தேசத்தில் நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளை விட வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்த்து சினிமாவில் இடம்பிடித்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடிலா  ‘மிஸ் டூரிஸம் குயின்’, ‘மிஸ் ஏஷியன் சூப்பர்மாடல்’ எனப் பல அழகிப் பட்டங்களை வென்று அப்ளாஸ் அள்ளியவர். இவருக்கு ‘மிஸ்டர் ஐராவதா’ அட்டகாசமாக க்ளிக் ஆனது. இடையில் இந்தி, பஞ்சாபி என ரவுண்ட் அப் ஆகி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது கார்ஜியஸ் உடையில் செம structure காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின கிளிகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த ட்ரஸ்ல அவரால் நடக்க கூட மூடவில்லை... இதோ வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கால்வாசி முன்னழகை டைட் ஹாட்டாக காட்டி சூடேத்திய அமைரா தஸ்தூர்!