Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆண்டுகளுக்கு பின் உன்னிமேனன் பாடிய பாடல்: சீனுராமசாமி பெருமிதம்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (19:19 IST)
11 ஆண்டுகளுக்கு பின் உன்னிமேனன் பாடிய பாடல்: சீனுராமசாமி பெருமிதம்!
11 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல பாடகர் உன்னி மேனன் தனது படத்தில் பாடியதாக பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் காயத்ரி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இடிமுழக்கம். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை உன்னி மேனன் அவர்கள் பாடி உள்ளதாக சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ற பாடலை பாடிய உன்னிமேனன் பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு தனது இடிமுழக்கம் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் இந்த பாடலை வைரமுத்து எழுதியதாகவும் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments