Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:33 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு இந்திய திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது இறப்பு ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது  மறைவுக்கு நேரில் செல்ல முடியாத நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபடி உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிஐயில், இன்று நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments