Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் நடித்த ‘சபாபதி’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:29 IST)
சந்தானம் நடித்த ‘சபாபதி’ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சந்தானம் நடிப்பில் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் ‘சபாபதி’. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ட்ரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments