Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

J.Durai

, சனி, 6 ஜூலை 2024 (17:00 IST)
தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து,SR பிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்த தணிக்கை குழுவினர்  படம் இன்றைய இளைஞர்களுக்கான திரைப்படம் என பாராட்டி U/A சான்றிதழ் வழங்கினர்.
 
இது குறித்து  இயக்குனர் SR பிரபாகரன் கூறியது....
 
நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம்.
 
எனது முதல் தயாரிப்பு என்பதால் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். 
படம் முழுக்க கல்லூரி இளைஞர்க்களுக்கானது.
 
படத்தின் மிக முக்கிய கதா பாத்திரத்தில் கிரைம் பிராஞ் அதிகாரியாக “தான்யா ரவிச்சந்திரனும்“  மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன், ஆகிய  ஐந்து புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன்.
 
பின்னணி இசை தரண்குமார், பாடல்களை தீசன் இசையமைத்துள்ளார்
 
ஒளிப்பதிவு கணேஷ் சந்தானம், படதொகுப்பு பிஜு டான் போஸ்கோ, நிர்வாக தயாரிப்பு கார்த்திக்துரை, மக்கள் தொடர்பு ஷேக்,இணை தயாரிப்பாளராக A.முனிஸ்வர்,K.தீரா இணைய எனது Stone Elephant Creations நிறுவனம் தயாரிக்கும் “றெக்கை முளைத்தேன்“ திரைப்படத்தின் First Single விரைவில் வெளிவரும் என்றார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எமகாதன் திரை விமர்சனம்