Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த ரெண்டு பாடலும் படத்தில் இல்லை… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த ரகசியம்!

அந்த ரெண்டு பாடலும் படத்தில் இல்லை… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த ரகசியம்!
, திங்கள், 7 ஜூன் 2021 (16:37 IST)
ஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி மற்றும் நேற்று ஆகிய இரண்டு பாடல்களும் இருக்காது என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரமோஷன் இப்போது தொடங்கி நடந்து வருகின்றன. அதில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கூறியுள்ளார். இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஜ்ஜி மற்றும் நேத்து ஆகிய இரண்டு பாடல்களும் படத்தில் இருக்காது எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்குசாமி படத்தில் மாதவன்… ஆனால் ஹீரோ இல்லையாம்!