Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சந்திரமுகி 2’ படத்தில் த்ரிஷாவா? ஆச்சரிய தகவல்!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (11:16 IST)
ராகாவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகயிருக்கும் ’சந்திரமுகி 2’. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதை பார்த்தோம் 
 
இந்த படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் வெளியான தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் மற்றும் கால்ஷீட் தேதிகள் முடிவு செய்யப்பட்டவுடன் த்ரிஷா இந்த படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா நடித்தது போன்ற ஒரு வெயிட்டான கேரக்டர் தான் த்ரிஷாவுக்கு இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு எம்எம் கீரவாணியின் இசை அமைத்து வருகிறார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments