Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இரவின் நிழல்’ ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (11:12 IST)
பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்’ திரைப்படம் ஜூலையில் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கான புதிய போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பார்த்திபன் வரலட்சுமி சரத்குமார் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே பல்வேறு விருதுகளுக்கு சென்று உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments