Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த்ரிஷா வாங்கியுள்ள புது ஆடம்பர கார் - எவ்வளவு தெரியுமா?

Advertiesment
த்ரிஷா வாங்கியுள்ள புது ஆடம்பர கார் - எவ்வளவு தெரியுமா?
, வெள்ளி, 18 அக்டோபர் 2019 (14:57 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நடித்து சினிமாவில் தாக்கு பிடித்து முன்னணி நடிகைளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் அஜித் , விஜய் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இன்றும்  வலம் வந்துகொண்டிருக்கிறார். 

 
கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த 96 படத்தில் நடித்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் கனவு தேவதை த்ரிஷா தான் என்பதை நிரூபித்தார். அதையடுத்து தற்போது பரமபதம் படத்தில் நடித்து வருகிறார். 

webdunia

 
இந்நிலையில் சமீபத்தில் விலை மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை த்ரிஷா வாங்கியுள்ளார். Mercedes-Benz C-Class Cabriolet C-300 என்ற அந்த காரின் இந்திய  விலை மதிப்பு ரூ. 65 லட்சம் . திரிஷாவின் கடின உழைப்பு தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஸ்வேதா அவஸ்தி ஸ்டில்ஸ்!