Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலையாள சினிமாவில் கால்பதிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

மலையாள சினிமாவில் கால்பதிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்!
, திங்கள், 12 ஜூன் 2023 (14:50 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்போது பேன் இந்தியா முழுவதும் கால்பதித்து படங்களை தயாரிக்க உள்ளது. சமீபத்தில் ரிலீஸான புஷ்பா மற்றும் சிரஞ்சீவியின் காட்பாதர் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களின் படங்களை தயாரித்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

விரைவில் இந்த நிறுவனம் தமிழ் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது மலையாளத்தில் முதல் முதலாக ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளது.  

டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் இந்த படத்துக்கு நடிகர் திலகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பேன் இந்தியா ரிலீஸாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தை ஜூனியர் லால் இயக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகன்களை பெண்களுக்கான ஆடைகளை அணிய செய்த அரசியல்வாதி- நடிகை மேகன் பாக்ஸ் குற்றச்சாட்டு