தன் மகன்களை பெண்களுக்கான ஆடைகளை அணியுமாறு அமெரிக்க அரசியல்வாதி மீது நடிகை மேகன் பாக்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல மேகன் பாக்ஸ். இவர், 2021ல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, அதன்பின்னர், திரையுல வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.
அதன்பின்னர், ஓப் அண்ட் ஃயெய்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். 2004 ஆம் ஆண்டு கன்பெசன்சு ஆப் ஏ டீனேஜ் டிராமா க்வீன் படத்தில் நடித்தார்.
இதையடுத்து, டிரான்ஸ்பார்மர்ஸ், ரிவெஞ்ச் ஆப் த பாலன், செர்னிபர்சு பாடி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், தன் மகன்களை பெண்களுக்கான ஆடைகளை அணியுமாறு அமெரிக்க அரசியல்வாதி மீது நடிகை மேகன் பாக்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ராய் ஸ்டார்பக் என்ற அரசியல்வாதி தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு கடுமையான துஷ்பிரயோகம், அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய்யுங்கள் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.