Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவலால் தள்ளிப்போகும் டாம் குரூஸின் 3 படங்கள்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:07 IST)
பிரபல ஹாலிவுட் ஆக்சன் நடிகர் டாம் குரூஸ் நடித்த 3 திரைப்படங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
டாம் குரூஸ் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’டாப் கன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகி உள்ளது என்பதும் இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் குர்ஆனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு தள்ளி போன இந்த படம் மீண்டும் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதை அடுத்து இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படம் தள்ளி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் டாம் க்ரூஸ் நடித்து வரும் ‘மிஷன் இம்பாசிபிள் பாகம்-7’ திரைப்படம் 2022ஆம் ஆண்டு மே மாதமும், மிஷன் இம்பாசிபிள் பாகம்-8 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரிலீஸாகும் என்றும் கூறப்பட்டது கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments