Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதல்

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (07:50 IST)
ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதல்
கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடரில் உள்ள போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடரில் இன்று லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடதக்கது 
 
இந்த தொடரில் இதுவரை லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் பெற்றுள்ளது
 
அதேபோல் டெல்லி அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது 
 
புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, இன்று வெற்றி பெற்றால் 2வது இடத்திற்கு முன்னேறும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments