Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 2022-; கொல்கத்தா பவுலிங் தேர்வு

Advertiesment
mumbai - kolkatta
15 வது ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா    நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்  முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி  முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டியில் இரு அணியில் யார் ஜெயிப்பது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

RCB அணியின் மைல்ஸ்டோன் வெற்றி! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம்!