Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்பார்ந்த பத்திரிகை சமூகத்திற்கு- நடிகை கஸ்தூரி டுவீட்

Advertiesment
அன்பார்ந்த பத்திரிகை சமூகத்திற்கு- நடிகை கஸ்தூரி டுவீட்
, புதன், 19 ஜனவரி 2022 (22:51 IST)
விவாகரத்து பற்றி நான் பகிர்ந்த பொதுவான ஒரு  கருத்தை  அனாவசியமாக இன்னொருவருக்கு கூறிய அறிவுரையாக சித்தரிக்கவேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

நேற்று விவாகரத்து பற்றி நான் பகிர்ந்த பொதுவான ஒரு  கருத்தை  அனாவசியமாக இன்னொருவருக்கு கூறிய அறிவுரையாக சித்தரிக்கவேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.  இன்னும் சொல்ல போனால், -contஒரு தனிப்பட்ட பிரச்சினை  பொதுவெளியில் பேசுபொருள்  ஆனதே என்னை போன்றவர்களுக்கு வருத்தம். இதில் என்னை ஏன் சம்பந்தப்படுத்துகிறீர்கள். Agreed, my reaction was triggered by  Dhanush Aishwaryaa news. But certainly it is not advice to them. I offer them nothing but empathy and support எனத் தெரிவித்துள்ளார்.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ் கெட்டப்பில் முரட்டு போஸ் கொடுத்த ஷிவானி - தானா வந்து அர்ரெஸ்ட் ஆன புல்லிங்கோ!