Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸ் கெட்டப்பில் முரட்டு போஸ் கொடுத்த ஷிவானி - தானா வந்து அர்ரெஸ்ட் ஆன புல்லிங்கோ!

போலீஸ் கெட்டப்பில் முரட்டு போஸ் கொடுத்த ஷிவானி - தானா வந்து அர்ரெஸ்ட் ஆன புல்லிங்கோ!
, புதன், 19 ஜனவரி 2022 (21:24 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதன் பின்னர் 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார். 
webdunia
அந்நிகழ்ச்சியில் பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பிரபலமான அவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது திரைப்படங்களில் நடித்தும் வருகிறார், இந்நிலையில் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் முரட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு புள்ளிங்களை கவர்ச்சியால் கட்டி இழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேர்த்து வைக்க அழைத்த ரஜினி - அசிங்கப்படுத்திய தனுஷ்!