Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலர் தினத்தில் தொடங்கும் சல்மான் கானின் டைகர் 3!

Advertiesment
காதலர் தினத்தில் தொடங்கும் சல்மான் கானின் டைகர் 3!
, புதன், 2 பிப்ரவரி 2022 (15:22 IST)
நடிகை காத்ரினா கைஃப் மற்றும் சல்மான் கான் நடிக்கும் டைகர் 3 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவ்ரி 14 ஆம் தேதி தொடங்க உள்ளது.

சல்மான் கானின் டைகர் பட வரிசைகள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தன. இந்நிலையில் ராதே படத்தின் தோல்விக்கு பிறகு டைகர் 3 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் கொரோனாவாலும், காத்ரீனாவின் திருமணத்தாலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து இப்போது பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாதமாகியும் குறையாத பாராட்டு… ஜெய்பீம் பார்த்து புகழ்ந்த இயக்குனர்!