Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அளவில் நம்பர் 1 ஆன அஜித்தின் துணிவு… அதுவும் தமிழில் மட்டுமில்ல!

இந்திய அளவில் நம்பர் 1 ஆன அஜித்தின் துணிவு… அதுவும் தமிழில் மட்டுமில்ல!
, வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:03 IST)
அஜித்தின் துணிவு திரைப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

சமீபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அஜித் படங்களிலேயே மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடி தொடர்பான கதைக்களம் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

இதையடுத்து திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள் கடந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து துணிவு திரைப்படம் இந்திய அளவில் நம்பர் 1 படமாகியுள்ளது. அதே போல துணிவு திரைப்படத்தின் மலையாளம் மற்றும் தெலுங்கு வெர்ஷனும் டாப் 10 ல் இடம்பிடித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அஜித்62'' படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!