Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணிவு படத்துக்கு நள்ளிரவுக் காட்சிகள்… வாரிசு படத்துக்கு?

துணிவு படத்துக்கு நள்ளிரவுக் காட்சிகள்… வாரிசு படத்துக்கு?
, வெள்ளி, 25 நவம்பர் 2022 (16:33 IST)
வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித்குமார் பெற்றுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகிறது. இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் நிலையில், துணிவு படத்துக்கு நள்ளிரவு சிறப்புக் காட்சியும், வாரிசு படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைலண்ட் ஆக வெளிநாடுகளில் தியேட்டர் புக்கிங்கை நடத்தும் லைகா… துணிவு பிரம்மாண்ட ரிலீஸ்!