Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்?... லேட்டஸ்ட் அப்டேட்!

ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்?... லேட்டஸ்ட் அப்டேட்!
, வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:34 IST)
ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க இருந்தார்.

ஆனால் இப்போது ஹெச் வினோத் அடுத்து கமல் படத்தை இயக்க உள்ளதாலும், விஜய் சேதுபதி பல படங்களில் நடிக்க உள்ளதாலும், லலித் தளபதி 67 படத்தில் பிஸியாக உள்ளதாலும் தற்போதைக்கு அந்த படத்தை கிடப்பில் போட்டுள்ளார்களாம். 

இந்நிலையில் கமல் படத்தை முடித்ததும், தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையின் பெயரை அறிவித்த ஆலியா பட்- ரன்பீர் கபூர் தம்பதிகள்!