Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் பட பிரபலத்திற்கு மிரட்டல் ...போலீஸார் விசாரணை

Advertiesment
சூப்பர் ஸ்டார் பட பிரபலத்திற்கு மிரட்டல் ...போலீஸார் விசாரணை
, திங்கள், 24 மே 2021 (22:39 IST)
தெலுங்கு சினிமாவில் பின்னணி பாடகி மதுப்பிரியா. இவர்  பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகை சாய் பல்லவி நடித்திருந்த பிதா படத்தில் வச்சிண்டே என்கிற பாடலை உருகி உருகி பாடியவர் மதுபிரியா. இவர், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒரு பட் ஹிட் படத்தில் ஹே சோக்கியூட் என்ற பாடலையும் பாடிப் பிரபலமானார்.

இந்நிலையில், மதுமிதாவிற்கு சோசியல் மீடியா மூலம் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தாக்கு வந்த போன் நம்பர்களையும் எழுதி போலீஸில் ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் she என்ற பெயரில் பெண்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், விரைவில் மதுபிரியாவிடம் தவறாகப்  கைது செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா படத்தின் புதிய அப்டேட்…இசையமைப்பாளர் தகவல்