Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா பிரபலம் மரணம்.....சூப்பர் ஸ்டார் இரங்கல்

Advertiesment
சினிமா பிரபலம் மரணம்.....சூப்பர் ஸ்டார் இரங்கல்
, சனி, 22 மே 2021 (18:59 IST)
மகேஷ் பாபு

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தெலுங்கு சினிமாவில் மக்கள் தொடர்பாளராக அறியப்பட்டவருமான பி.ஏ.ராஜூ இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி மக்கள் தொடர்பாளர் பி.ஏ.ராஜூ. இவர் சூப்பர் ஹிட் என்ற பத்திரிக்கையை நடத்தி திரைத்துறையிலும் மக்களிடம் அதிக பிரபலமானார்.

இந்திய சினிமாவிலேயே 1000 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணிபுரிந்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் இவரது மறைவு குறித்து தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர்…அவரை எனக்குச் சிறு வயதிலிருந்து தெரியும்…அவருடன் இணைந்து நிறைய வருடங்கள் பயணித்துள்ளேன். அவரது திடீர் மறைவுக்கு இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல பாடகிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது....