Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் காதலித்த இயக்குனர் இவர்தான்! செல்வராகவனை புகழ்ந்த எழுத்தாளர் !

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (20:32 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே  புதுப்பேட்டை, ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து, பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், பேட்டை, கோசலை, ஆகிய  நூல்களை எழுதியுள்ள தமிழ்பிரபா தன் டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவனை பற்றி புகழ்ந்து எழுதியுள்ளார்.

அதில்,’’ இவரை நேசித்த அளவுக்கு நான் காதலித்த இயக்குனர் தமிழில் இல்லை. சந்திக்க வாய்ப்பு அமையுமா என கல்லூரிக் காலங்களில் ஏங்கியிருக்கிறேன்.இப்போது என்னுடைய திரைக்கதை வசனத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களுள் ஒருவராக இவரே நடிப்பார் என்பதெல்லாம் என்று பதிவிட்டுள்ளார்.

பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கவுள்ள தங்கலான் படத்தின் ரஞ்சித்துடன் இணைந்து தமிழ்பிரபா வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments