வெங்கட் பிரபு - நாகசைதன்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (20:17 IST)
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள படம் கஸ்டடி. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் .

இவர்களுடன் இணைந்து நடிகர் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கஸ்டடி படம் வரும் மே மாதம் 12 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments