Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’பூமிக்கு வந்த தேவதை’’ ... வெளளை உடையில் நயன்தாரா! காதலர் வெளியிட்ட வைரல் போட்டோ

Advertiesment
’’பூமிக்கு வந்த தேவதை’’ ... வெளளை உடையில் நயன்தாரா! காதலர் வெளியிட்ட  வைரல் போட்டோ
, திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:59 IST)
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவனும் , முன்னணி நடிகையான இருக்கும் நயன்தாராவும் காதலர்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

அவர்களைக் குறித்த செய்திகள் மீடியாவில் வெளியாவது வாடிக்கைதான் என்றாலும் விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் தற்போது ஓய்வைக் கழிக்க கோவா சென்றுள்ளனர்.
webdunia

இந்த நிலையில் ஒரு தோட்டத்தில் நயன்தாரா பூக்களைப் பறிப்பது போன்ற புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துளார் இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

White is always wonderful


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது பிரபல இளம் நடிகர் மரணம் !