Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'படையப்பா 'படத்தில் ரஜினியின்'' மீசைவைச்ச குழந்தை இவர்தான்'' - வைரல் வீடியோ'

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:14 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தில்  ரஜினிக்கு ஜோடியாக மறைந்த நடிகை செளந்தர்யா நடித்திருந்தார். வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்.

இப்படத்தில் இடம்பெற்ற தொடக்கப்படலான ''எம் பேரு படையப்பா '' என்ற , கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய  பாடலில், நான் மீசை வைச்ச குழந்தையப்பா என்று ஒரு வரி வரும் அப்போது, ஒரு 6 மாதக் குழந்தையின் முகம் ஸ்கிரீனில்  தெரியும். அவர் இப்போது ஒரு வீடியோவில்., ரஜினி சாரின் படத்தில் நடித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி. அப்பாடலில் மீசை குழந்தையப்பா என்ற வரியில்  திரையில் வரும் முகம்  என்னுடையது தான். அப்போது  ஷூட்டிங் பார்க்கச் சென்றோம் என்று தெரிவித்துள்ளார்.  . அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments