Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது உண்மையான சுதந்திரமே இல்லை – பிரபல நடிகர்

Advertiesment
இது உண்மையான சுதந்திரமே இல்லை – பிரபல நடிகர்
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (23:23 IST)
உலகில் கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நாட்டில் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பிரபல நடிகர் தம்பி ராமைய்யா , நாம் இந்த சுதந்திர தினத்தில் வீட்டில் முடங்கியுள்ளோம். உயிருக்கு பயந்து வாழ்கிறோம். இந்தக் கொரொனா காலத்தில் கோயில்களே திறக்கப்படவில்லை இது கடவுளுக்குத்தான் இழுக்கு. நான் ஒரு ஆத்திகவாதி. திருமணத்தில் ஒரு ஆல்பம் கூட  போடமுடியவில்லை அதனால் இந்த சுதந்திரதினத்தை என்னால் சந்தோஷாகப் பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் அவதாரம் எடுத்த தனுஷின் அண்ணன் செல்வராகவன்…அசத்தலான போஸ்டர்…