அஜித்-நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பட டிரைலர் நாளை (டிசம்பர்30) தேதி ரிலீஸாகும்  என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இயக்குனர் ஹெச்.   வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் – ஹூமா குரேஷி  நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானது.  அதேபோல் இப்படத்தில் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் வலிமை படத்தின் டிரைலர் நாளை )டிசம்பர்(30) தேதி ரிலீஸாகும்  என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
 
									
											
									
			        							
								
																	ஏற்கனவே விஸ்வாசம் படத்தின் டிரெயிலர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸான  நிலையில் இதே செண்டிமென்டில்,  நாளை வலிமை பட டிரெலயிலர் ரிலீஸாகும் என தெரிகிறது.
 
									
			                     
							
							
			        							
								
																	இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த டிரெயிலர் நிச்சயம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.