Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்....இயக்குனர் இவர்தான்!

Shooting
, வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:19 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின்புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் , இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய படம் பதான். இப்படத்தில் ஷாரருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.
webdunia

இயக்குனர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தி, ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம்  நடிப்பில்ல், யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும்  பதான் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.



அதேபோல்,. இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான். இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இப்படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே,  சூப்பர் ஸ்டார் ஷாருக்கன்  கான் நடிப்பில், மதுர் பந்தார்கர் இயக்கத்தில், ஒரு புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ஷாருக்கான்  முதன் முதலில் இன்ஸ்பெக்டர் ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''துணிவு .....வெல்வோம்-''-- அஜித் பட நடிகர் டுவீட்...ரசிகர்கள் குஷி!