Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டாரின் 5 ஆம் பாகமாக உருவாகும் படம் !

சூப்பர் ஸ்டாரின் 5 ஆம் பாகமாக உருவாகும் படம் !
, திங்கள், 7 ஜூன் 2021 (22:28 IST)
மலையாள சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவரது நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற படம் 'சிபிஐ டைரிக் குறிப்பு'. இப்படம் 5 ஆம் பாகமாக உருவாகவுள்ளது.

மலையாள சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி.. இவர் தமிழில், அழகன், தளபதி, அம்பேத்கர்,  எதிரும் புதிரும், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் மலையாளத்தில் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் அடித்துள்ள நிலையில், இவர் நடிப்பில் ஏற்கனவே 4 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற சிபிசை டைரிக் குறிப்பு தற்போது 5 ஆம் பாகம் தயாராகி வருகிறது.

இதுகுறித்த தகவல் தற்போது வெளியான நிலையில் மம்முட்டி ரசிகர்கள் இதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்ப்பு பறிபோனதா? சூர்யா பட நடிகை ஓபன் டாக்!