Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து பிஸியாகும் ஜெயிலர் பட நடிகர்!

jailer
, செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (17:36 IST)
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின், பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க வசந்த் ரவி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் வசந்த் ரவி. இவர் தரமணி, ராக்கி, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்  நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலான நிலையில், இப்படத்தில் நடித்த இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், வெப்பன் என்ற படத்தில், சத்யராஜூடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின், பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க வசந்த் ரவி  ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ பட Fanmade போஸ்டரை ரசிக்கும் லோகேஷ்...புகைப்படம் எடுத்த விஜய்