Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகருக்கு மைக் தர மறுத்த சின்னத்திரை நடிகை

Advertiesment
பிரபல நடிகருக்கு மைக் தர மறுத்த சின்னத்திரை நடிகை
, வியாழன், 25 மார்ச் 2021 (20:51 IST)
பிரபல நடிகருக்கு மைக் தர மறுத்த சின்னத்திரை நடிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில்,நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஆர்.காந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாலை 5 மணிக்கு வருவதாகக்கூறப்பட்டது.​

ஆனால் அவர் வரத் தாமதம் ஏற்பட்டது. எனவே சின்னத்திரை நடிகை ஜெயலட்சிமி பிரசாரம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது மாலை 6:30 மணிக்கு நடிகர் செந்தில் அங்கு வந்தார். ஆனால் நடிகை ஜெயலட்சிமி செந்தில் வந்ததை கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தார். நடிகர் செந்தில் பேசுவார் எனக் கூறப்பட்டபோதும் ஜெயலட்சுமி அவருக்கு மைக் கொடுக்காமல் தொடர்ந்து பேசிய்தல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீயான் 60 படத்தின் லேட்டஸ் அப்டேட்!