Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் பாதி டப்பிங்கை முடித்த சூர்யா

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (10:49 IST)
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் பாதி டப்பிங்கை முடித்துள்ளார் சூர்யா.

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ரம்யா கிருஷ்ணன், கார்த்தி, செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு படம் ரிலீஸ்  என்பதால், வேகவேகமாக முடித்து சென்சாருக்கு அனுப்பும் பரபரப்பில் உள்ளனர்.இந்நிலையில், முதல் பாதி வரை தன்னுடைய  டப்பிங்கைப் பேசி முடித்துள்ளார் சூர்யா. இந்த வாரத்தில் இரண்டாம் பாதியையும் பேசிவிடுவார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments