Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலின் படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (21:09 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.


 
 
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இந்தப் படத்தை, நேற்று ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்துள்ளார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். அவரோடு மனைவி துர்கா ஸ்டாலினும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார்.
 
படத்தைப் பார்த்தவர், ‘இந்தப்படை வென்றே தீரும்’ எனப் பாராட்டியுள்ளார். ‘உதய்க்குப் பேர் சொல்லும் படமாக இது இருக்கும்’ என துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால், மொத்த டீமும் சந்தோஷத்தில் மிதக்கிறது.
 
கெளரவ் நாராயணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்க, ராதிகா சரத்குமார், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments