Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன்

சூர்யா படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன்
, வியாழன், 19 அக்டோபர் 2017 (17:03 IST)
சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில், கலையரசனும் நடித்துள்ளார் என்கிறார்கள்.


 

‘மெட்ராஸ்’ படத்தின் அன்புவாகவே வாழ்ந்திருப்பார் கலையரசன். படம் ரிலீஸாகி மூன்று வருடங்களுக்கு மேலானாலும், இன்றும் அவரை அன்பு என்றுதான் பெரும்பாலானவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு அந்த கேரக்டரின் தாக்கம் இருந்தது. தனி ஹீரோவாக படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், சில படங்களில் கேரக்டர் ரோலிலும் நடிக்கிறார் கலையரசன். அப்படி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில், கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறாராம் கலையரசன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோகன்லால் படத்தைப் பார்க்க ஆசைப்படும் ரஜினி