Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிமாறனுக்கு நன்றி கூறிய பிரபல இயக்குனர்

Advertiesment
வெற்றிமாறனுக்கு நன்றி கூறிய பிரபல இயக்குனர்
, புதன், 9 நவம்பர் 2022 (15:03 IST)
தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனர்  மோகன் ஜி சத்ரியன். இவர் பழைய வண்ணாரப்பேட்டை,  திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதில்,  திரவுபதி படம்  நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி – சவுந்தர்யா  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்தது. இதனால், இவரது அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனர்  மோகன் ஜி சத்ரியன். இவர் பழைய வண்ணாரப்பேட்டை,  திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதில்,  திரவுபதி படம்  நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி – சவுந்தர்யா  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்தது. இதனால், இவரது அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

 
தற்போது, இவர் செல்வராகவன் நடிப்பில், பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில், இவர் இயக்கிய முதல் படமான திரெளபதி படம் குறித்து, இயக்குனர் வெற்றிமாறன், Creative Freedomன்னு ஒண்ணு இருக்குல அசுரணை நாம ரிசீவ் பண்றோம்னா அதுக்கு இடம் இருக்குன்னா திரௌபதிக்கும் இடம் இருக்கு, இது மாதிரி படம்தான் வரக்கூடாதுன்னு சொல்றது it is not Dmocracy,எது சரி எது தப்புன்னு பார்வையாளர்கள் தீர்மானிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு, இயக்குனர் மோகன், வெற்றிமாறனுக்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'துணிவு’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்