Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிதே முடிந்தது பிரபல தொகுப்பாளினியின் திருமணம்!

Advertiesment
இனிதே முடிந்தது பிரபல தொகுப்பாளினியின் திருமணம்!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (15:58 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். இந்நிலையில் தற்ப்போது சரஸ்வதியும் தமிழும் என்கிற சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 
 
இதனிடையே நக்ஷத்திராவுக்கு நீண்ட நாள் காதலன் ராகவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மணி அவ்வவ்போது fiancee உடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். 

webdunia
இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்றது. தன் திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களை நக்ஷத்திரா சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்த்திபன் இயக்கத்தில் வடிவேலு… வருகிறது முழுநீள காமெடி படம்!