Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்படியே ஒரு குளியல் போடுமா... நீச்சல் குளத்தின் அருகில் நெளியும் சாக்ஷி - வீடியோ!

அப்படியே ஒரு குளியல் போடுமா... நீச்சல் குளத்தின் அருகில் நெளியும் சாக்ஷி - வீடியோ!
, புதன், 8 டிசம்பர் 2021 (18:11 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். அதில் கவர்ச்சி புகைப்படங்களை திகட்ட திகட்ட வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.  
 
இந்நிலையில் தற்போது கண்களை பறிக்கும் பச்சை கலர் கவர்ச்சி உடையணிந்து உடல் ஷேப்பை காட்டி வளைத்து நெளித்து போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் துக்கத்தை கெடுத்துள்ளார். அதுவும் பத்தவில்லை என கூறியுள்ள ரசிகர்கள் அப்படியே ஒரு குளியல் வீடியோ வெளியிட்டால் இன்னும் இதமாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை-நடிகர் அஷ்வின்