Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தலைவர் 169’ படமும் ஒரு கடத்தல் கதையா? நெல்சனின் பக்கா பிளான்!

thalaivar
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:01 IST)
இயக்குனர் நெல்சன் படம் என்றால் அதில் ஒரு டார்க் காமெடி மற்றும் கடத்தல் இருக்கும் என்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 169 திரைப்படமும் ஒரு கடத்தல் டார்க் காமெடி படம் என்று கூறப்படுகிறது
 
’தலைவர் 169’ படத்தில் பிரியங்கா அருள்மோகன் ரஜினியின் மகளாகவும், சிவகார்த்திகேயன் மருமகனாகவு நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினியின் மகளை தீவிரவாதிகள் கடத்தி கொண்டு சென்று விடுவார்கள் என்றும் அவர்களிடம் இருந்து மகளை மீட்கும் ரஜினியின் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது
 
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவின் அடுத்த படத்தின் செம போஸ்டர்: ஆங்கில படத்தின் காப்பியா?