Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவையான விமர்சனம் இருந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘தலைவன் தலைவி’!

vinoth
சனி, 26 ஜூலை 2025 (10:45 IST)
எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘தலைவன் தலைவி’ படம் நேற்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க குணச்சித்திர வேடங்களில் யோகி பாபு, சரவணன், தீபா என  ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதி ஆகாசவீரன் என்ற பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். ஆகாச வீரனுக்கும் அவர் மனைவி பேரரசிக்கும் திருமணத்துக்குப் பின்னர் அடிக்கடி நடக்கும் சண்டை சச்சரவுகளை நகைச்சுவை மற்றும் எமோஷனலாக படம் சொல்லியுள்ளது.

இந்நிலையில் படம் நேற்று ரிலீஸாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களேக் கிடைத்துள்ளன. ஆனாலும் முதல் நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவை சரளா தமிழ் சினிமாவின் இன்னொரு மனோரமா.. வடிவேலு பாராட்டு!

ப்ரதீப் படத்தில் சிவகார்த்திகேயனா?... ‘ட்யூட்’ படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments