Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே உதவியிருந்தால் தவசியைக் காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (21:25 IST)
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி நேற்று காலமானார்.

பல நட்சத்திர நடிகர்கள் அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தபோதிலும் அவரைக் காப்பாற்றமுடியவில்லை.

இந்நிலையில், முன்கூட்டியே உதவியிருந்தால் தவசியைக் காப்பாற்றியிருக்கலாம் என ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

மேலும், நான் தான் தவசியை கடைசியாகச் சந்தித்தேன். அவர் கம் பேக் என்று கூறினார்..என்று நினைத்தேன்....

யாராக இருந்தாலும் உதவி செய்யுங்கள்…  தவசியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments