Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புற்றுநோயால் பாதித்த நடிகருடன் பேசிய ரஜினி… குவியும் பண உதவி!

Advertiesment
புற்றுநோயால் பாதித்த நடிகருடன் பேசிய ரஜினி… குவியும் பண உதவி!
, புதன், 18 நவம்பர் 2020 (17:13 IST)
இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவண தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.

சமீபத்தி நடிகர் சூரி தவசிக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி அளித்து,அவருடன் மருத்துவமனையில் உள்ள உதவியாளருக்கு தேவையான 3 வேளையும், உணவு வழங்கப்படும் எனவு மேற்கொண்டு உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
webdunia

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25000 பண உதவி செய்துள்ளார். நடிகர் சமுத்திரகனி ரூ.50 ஆயிரம் பண உதவி செய்துள்ளார்.நடிகர் விஜய் சேதுபதியும் நடிகர் சிம்புவும் தவசிக்கு ரூ.1 லட்சம் பண உதவி செய்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்நிலையில் தவிசிக்கு வெளிநாடுகளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

மேலும் 95853 52233 என்ற கூகுள் பே எண்ணுக்கு பலரும் பணம் அனுப்பி செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’சிங்கப் பெண்’’…. ஆசிட் வீச்சால் பாதித்த பெண்…விளம்பர மாடல்