Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 65 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை… காரணம் இதுதான்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (17:14 IST)
கருப்பன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான்யா ரவிச்சந்திரன் தளபதி 65 படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்கவுள்ள தளபதி 65 படக்குழு, நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் ஈடுபட்டு வருகிறது. யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில சேஸிங் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க கருப்பன் பட நடிகையும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியுமான தான்யா ரவிச்சந்திரனிடம் படக்குழு கேட்க அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். இதற்குக் காரணம் சொல்லுபோது முக்கியமான கதாபாத்திரம் என சொல்லிவிட்டு படத்தில் துக்கடா வேடத்தைக் கொடுத்திவிட்டு, அதிலும் சில காட்சிகளை எடிட்டிங்கில் தூக்கிவிடுவார்கள் என்பதாலும் தான் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளதாக பெருமை பீற்றிக் கொண்ட சாந்தனு படத்தில் 5 நிமிடங்கள் கூட வரவில்லை என்று ரசிகர்கள் கேலி செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments