Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை தனுஸ்ரீ ஒரு குடிகாரி, லெஸ்பியன்: நடிகை ராக்கி சாவந்த் ஆவேசம்

Advertiesment
நடிகை தனுஸ்ரீ ஒரு குடிகாரி, லெஸ்பியன்: நடிகை ராக்கி சாவந்த் ஆவேசம்
, சனி, 27 அக்டோபர் 2018 (21:51 IST)
'காலா' நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ மீடூவில் பாலியல் குற்றச்சாட்டை கூறி பாலிவுட்டை அதிர வைத்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்னொரு பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன் என்றும் அவரும் அவருடைய தோழிகளும் தன்னை ஒருமுறை லெஸ்பியன் உறவு கொள்ள அழைத்ததாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனுஸ்ரீ போதைக்கு அடிமையானவர், குடிகாரி என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

webdunia
ராக்கி சாவந்த் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த தனுஸ்ரீ, ' ‘நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடிப்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல. எனவே என்னை வக்கிரமாக சித்தரித்து என் வாயை மூட முயற்சிக்கிறது. இது தெளிவாக வேலை செய்யவில்லை. நமது சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இத்தகைய தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை உருவாக்க வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு மட்டும் ஒரே மாதிரி கதை வரக் கூடாதா...? முருகாஸ் பேட்டி