Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதுக்குள்ளயா ? – தமிழ்ராக்கர்ஸில் வெளியான சாஹோ !

அதுக்குள்ளயா ? – தமிழ்ராக்கர்ஸில் வெளியான சாஹோ !
, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:49 IST)
உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ள பிரபாஸின் சாஹோ படம் அதற்குள்ளாகவே தமிழ்ராக்கர்ஸில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்டமானப் படம் சாஹோ, தமிழ், தெலுங்கி, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் நேரடியாக இன்று உலகளவில் வெளியாகியுள்ளது.

காலைக் காட்சி முடிந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப்படம் அதற்குள்ளாகவே தமிழ்ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபகாலமாக் புதுப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழ் ராக்கர்ஸில் வெளியாவது அதிகமாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.ஜி.எஃப் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்: என்ன காரணம்??