Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ் ஆப்பில் குழந்தைகளாக நம்ம தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்! யாருனு தெரியுதா பாருங்கள்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:46 IST)
இணையத்தில் பேஸ் ஆப் மூலமாக தங்கள் புகைப்படங்களாக சிறுவயது புகைப்படங்களாக மாற்றும் செயலை நெட்டிசன்கள் செய்து வருகிறார்கள்.

பேஸ் ஆப் என்ற ஆப் மூலமாக தற்போதைய புகைப்படங்களை வைத்து சிறுவயது புகைப்படங்களை உருவாக்குவதுதான் இப்போதைய ட்ரண்டாகி உள்ளது. அதன்படி நமது தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சிலரின் புகைப்படங்களையும் உருவாக்கி, இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments