குழந்தைகள் பயன்படுத்தும் டயபரில் பிதலேட் என்ற ரசாயனம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்கவும் பயணத்தின்போது அவர்களுக்கு அசதி ஏற்படாமல் இருக்கவும் வேண்டிய் டயபர் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், குழந்தைகள் பயன்படுதுகிற டயபரில் பிதலேட் என்ற நச்சு ரசாயனம் இருப்பதாக 2.36 பிபிஎம் முதல் 302 பிபிஎம் வரை கலந்துள்ளதாக டாக்சிக்ஸ் லிங்க் என நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.