Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமன்னாவின் புதிய பட புரோமோ வீடியோ

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (16:34 IST)
தென்மேற்கு பருவ காற்று, தர்மதுரை படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர்  சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த பிப்வரி 22ம் தேதி வெளியான படம் கண்ணே கலைமானே..  இந்தப்படத்தில் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, பூ ராமு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். 


 
ரெட் ஜெயண்ட்மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார்.  இந்த படத்தில் இருந்து செவ்வந்தி பூ பாடல் புரோமோ விடியோ வெளியாகி உள்ளது.
 
கார்த்திக் மற்றும் பிரிகதி குருபிரசாத் இந்த பாடலை பாடியிருந்தனர். வைரமுத்து எழுதியிருந்தார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். ஜலந்தர் வாசன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
 
சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.  இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வீடியோ லிங்க்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments