Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

எனக்கு ’அந்த சக்தி ’கிடைத்தால் தீவிரவாதிகளை ஒழிப்பேன் : தமன்னா

Advertiesment
If I get
, சனி, 2 மார்ச் 2019 (18:03 IST)
மார்வெல் நிறுவனத்தின் சமீபத்திய படமான கேப்டன் மார்வெல் வரும் மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமன்னா, ரகுல்பிரீத் சிங், போன்ற நடிகைகள் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியத் தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து  கொண்டனர்.  
இந்நிகழ்ச்சியில் பேசிய காஜல் அகல்வால் பேசியதாவது:
 
தோர் என்ற கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மார்வெல் காமிக்ஸ் மற்றும் படங்களின் மிகத் தீவிரமான ரசிகை என்று தெரிவித்தார்.
 
தமன்னா பேச எழுந்த போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் இவரிடம் மார்வெல் போல் உங்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்.
 
அதற்கு தமன்னா: உலகில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க அந்த சக்தியை நிறைவேற்றுவேன். பெண்சிசு கொலை, ஊழலை ஒழிப்பேன். நல்ல விஷயத்திற்க்காக அந்த  சக்தியை பயன்படுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்சேதுபதியின் படம் குறித்து முக்கிய அப்டேட்!