Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'2.0' ஆடியோ விழாவில் ரோபோவாக மாறும் தமன்னா

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (16:16 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் ஆடியோ  விழா இன்னும் சில நிமிடங்களில் துபாயில் ஆரம்பமாகவுள்ளது. இந்திய திரையுலகில் இதுவரை இதுபோன்ற பிரமாண்டமான ஆடியோ விழா நடைபெற்றது இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த விழா பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது



 
 
இந்த நிலையில் ஆடியோ விழாவின் சிறப்பு அம்சமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளது. அவற்றில் ஒன்று தமன்னா ரோபோ போன்று நடனம் ஆடும் ஒரு நிகழ்ச்சி
 
இந்த நிகழ்ச்சிக்காக தமன்னா ரோபோ போன்ற உடையணிந்து பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்காக மட்டும் தமன்னாவுக்கு கோடியை நெருங்கும் ஒரு தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments